Series · கலைஞர் · Episode 3 · 17m 04s
கலைஞர்: Voice of the Voiceless
By The AI Dravidian · More from The AI Dravidian ›
56K views2.5K likes429 commentson YouTube · updated Oct 7, 2026
AFF score 8.2/10 from public views and likes
KALAIGNAR — VOICE OF THE VOICELESS | EPISODE 3 — “Tamil Will Triumph”














Top comments on YouTube
See all on YouTube ›@ArjunVetri-g8qSep 4, 2026
ஒப்பனை செய்தால் எம்.ஜி.ஆர். ஆகலாம்,
ஆனால் கற்பனை செய்தாலும் கலைஞர் ஆக முடியாது 🖤♥️
♥ 24514 replies
@vanjikumaruns845Sep 4, 2026
காலங்கள் ஒடினாலும் கலைஞர் புகழ், தியாகம் என்றுமே நிலைத்து நிற்கும்
♥ 76
@ArjunVetri-g8qSep 4, 2026
வீரன் சாவதே இல்லை
கோழை வாழ்வதே இல்லை🖤♥️
♥ 821 reply
@Krishna_rationalistSep 4, 2026
கலைஞர் வரலாறு படைத்தவர் அல்ல..
வரலாற்றின் திசைவழி போக்கை மாற்றி அமைத்த அரசியல் ஞானி... ஒப்பற்ற ஆளுமை...🔥🔥🔥 மு.க..🙏
♥ 73
@ArjunVetri-g8qSep 4, 2026
கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே 🖤♥️
♥ 681 reply
Show 5 more
@vanjikumaruns845Sep 4, 2026
தமிழ் மொழி இருக்கும் வரை இந்த இயக்கம் இருக்கும்
♥ 50
@Vasanth.Sekar-07Sep 4, 2026
உங்களோட இந்த முயற்சி திராவிட கொள்கை எதிரானவங்க கூட திராவிட நா என்னானு தெரிஞ்சிகிட்டு எழுச்சி பெறணும் வாழ்த்துக்கள் 🙏🏻
♥ 32
@VeeraMani-ce4vsSep 4, 2026
நன்றி மற்றும் வாழ்த்துக்கள் விக்னேஷ்..!!. Father of Modern Thamizhnadu..!!😊
♥ 35
@udayikumar9231Sep 4, 2026
ஒவ்வொரு தொடரும் வருவதற்கு முன்பு ஆர்வமாகவும் ஆவலாகவும் உள்ளது. தொடரை கண்ட பிறகு ஆச்சரியங்கள் நிறைந்த தொடராக இருக்கிறது முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரை அவர்களின் போராட்டங்கள் எண்ணி கண்கள் பணிக்கிறது மீண்டும் மீண்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தோழர் 🖤♥️🙏🙏🙏🖤♥️
♥ 70
@ArjunVetri-g8qSep 4, 2026
எங்கள் மீது ரயில் ஏறினால் உடையும் எலும்பு சத்தம் டெல்லி வரை கேட்கும்🖤♥️
♥ 791 reply
Comments are shown from YouTube and belong to their authors. Reply or like them on YouTube.