Series · கலைஞர் · Episode 2 · 17m 55s

கலைஞர்: Voice of the Voiceless

By The AI Dravidian · More from The AI Dravidian ›

39K views3.1K likes554 commentson YouTube · updated Oct 7, 2026

AFF score 8.7/10 from public views and likes

KALAIGNAR | VOICE OF RATIONALISM | EPISODE 2 — THE FIRE SPREADS 🔥

History & Epics

Watch on YouTube

About கலைஞர்: Voice of the Voiceless

“கலைஞர்: Voice of the Voiceless” is a 18-minute AI series episode by The AI Dravidian, released in August 2026. It is part of the AI series கலைஞர், which you can watch from the first episode with autoplay. Find more like it in AI History & Epics Films, or see the best AI films of 2026.

Creator
The AI Dravidian
Type
AI series episode
Genre
History & Epics
Length
17m 55s
Released
August 2026
Watch
Free, in YouTube's official player

Discussion

Loading the conversation…

Top comments on YouTube

See all on YouTube ›
  1. @AyyaThirugnanamAug 22, 2026

    தமிழ்மொழி உள்ள வரைகலைஞர் என்னும் முக முகவரி அழியாது

    ♥ 32

  2. @allinfo3131Aug 22, 2026

    கலைஞர் மட்டும் இல்லை எனில்அடிதட்டு மாணவர்கள்அரசுபனிக்கு வந்திருக்க முடியாது அவர் தமிழ்நாட்டிற்கு கிடைத்தவரம்

    ♥ 48

  3. @raghul9003Aug 21, 2026

    கட்டை விரலோ தலையோ இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும் 🔥🔥🔥🔥 one of the mass dialogue

    ♥ 71

  4. @shanmugasundaramk4270Aug 21, 2026

    இறந்த பின்னரும் போராடி இடம் பெற்று மீளா துயில் கொண்டவர் கலைஞர். வாழ்க அவர் புகழ்.

    ♥ 31

  5. @aasikmass2539Aug 22, 2026

    வரலாறு விடுதலை செய்யும் " என்ற வரி " தலைவர் கலைஞர் க்கு பொருந்தும்🖤❤️🔥🔥🔥🔥

    ♥ 19

Show 5 more
  1. @rangasamypadmanaban2461Aug 21, 2026

    என் விருப்பம் ஆர்வம் ஆசை கலைஞர் வரலாறு பற்றி இந்த காலகட்டத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்பது, அதனை தங்கள் செய்வது சீரிய பணி வாழ்க வெல்க ❤❤❤

    ♥ 44

  2. @PanneerSelvam-l4zAug 22, 2026

    தொடரட்டும் உங்கள் பணி.
    வெல்வோம் திராவிடம்.

    ♥ 16

  3. @amudhan3691Aug 21, 2026

    என் இளைய மகன் கேட்பான் ஏன் உங்களுக்கு DMK பிடிக்கும்,என்று அவனுக்கு ஸ்டாலின் அய்யாவைத்தான் தெரியும். கலைஞர் அய்யாவை தெரியாது.நான் விபரகமாக சொன்னாலும் இன்றைய தலைமுறைக்கு புரியாது.இருப்பினும் சொல்லுவேன் .ஆனாலும், இந்த AI வாயிலாக பார்த்துக்கொள்வன் . இந்த வீடியோ விற்கக காத்திருந்தோம்.ஆனாலும் தீரவில்லை ஆசை அடுத்த வீடியோவிற்கு காத்திருக்கிறோம் .அவனும் ஆவலாக காத்திருக்கிறான்😊😊😊 சீக்கிரம் வெளியிடுங்க.

    ♥ 381 reply

  4. @nprabhu1764Aug 22, 2026

    யோவ், யோவ் நண்பா..வேற லெவல் யா.. வசனம் தெறிக்குது, காட்சியமைப்பு பட்டையை கிளப்புது. பல இடங்கள்ல கண்ணீரும், சிலிர்ப்பும் தன்னால வருது. என்னுடைய பாப்பா 6 வயது தான், "அப்பா சூப்பரா இருக்கு, இன்னொரு டைம் போடுப்பா" னு கேக்குறா. திராவிட இயக்கத்தால் பட்ட நன்றிக்கடன் ஒன்றுக்காக நீர் செய்யும் இந்த பணியும் உழைப்பும் காலம் கடந்தும் பேசப்படும்.வாழ்த்துகள், வாழ்த்துகள் யா.🖤❤️🔥🔥🔥🔥🔥

    ♥ 24

  5. @mahmoodidrees9383Aug 21, 2026

    கலைஞருக்கு தமிழ் நாட்டை ஆளும் தகுதி சும்மா கிடை த்ததல்ல அவர் செய்த தியாகத் திற்க்கு அவர் வாழ்ந்த கால மெல்லாம் ஆண் டிருக்க வேண்டும் நன்றி கெட்ட தமிழ் மக்கள்

    ♥ 803 replies

Comments are shown from YouTube and belong to their authors. Reply or like them on YouTube.

All episodes of கலைஞர்

  1. Episode 1 · 20m 20s · Aug 7, 2026

    கலைஞர்: Voice of the Voiceless

    Every great journey begins with a question.

  2. Episode 2 · 17m 55s · Aug 21, 2026

    கலைஞர்: Voice of the Voiceless

    KALAIGNAR | VOICE OF RATIONALISM | EPISODE 2 — THE FIRE SPREADS 🔥

  3. Episode 3 · 17m 04s · Sep 4, 2026

    கலைஞர்: Voice of the Voiceless

    KALAIGNAR — VOICE OF THE VOICELESS | EPISODE 3 — “Tamil Will Triumph”

  4. Episode 3 · 1m 41s · Sep 5, 2026

    கலைஞர்: Voice of the Voiceless

More like this

Series8.5

Mork — Episode 1

Higgsfield Originals · History & Epics

Episode 1 of a Viking action series from Higgsfield (2026).

Higgsfield1.3M views▶ Watch

Series2 episodes

Brake ONE 브레이크 원

▶  Watch Series
Series8.8

Rome & The Cosmic Nullifier — Ep 1: Rome's Ascent

Gossip Goblin · History & Epics

309K views▶ Watch

Series8.0

Ibrahim(A.S) Series EP 12

Dastaan · History & Epics

This production is based on the Holy Qur'an, classical Qur'anic Tafsir, and…

196K views▶ Watch

Series7.8

The Cost of Pride part 2— AI African Folktale

Zanel Films production · History & Epics

COST OF PRIDE 2: A CINEMATIC SOCIAL DRAMA. EXPERIENCE THE STORY BEHIND THE LIFESTYLE,…

139K views▶ Watch

Series7.4

Prophet NUH (AS) - Ai Series

Deen With Shakir · History & Epics

The story of Hazrat Nuh (AS) continues…

49K views▶ Watch

Series6.9

Roman Shah & Mishal Ki Kahani Episode 4

Aura Animatics · History & Epics

Roman Shah and Mishal’s story takes another unexpected turn in Episode 4. After their…

10K views▶ Watch

Series2 episodes

Thanthai Periyar

▶  Watch Series
Series2 episodes

Kamalu

▶  Watch Series
Series6.9

Do Mujahid Sub Pe Bhaari

MF AI Studio · History & Epics

This is a historical, AI-generated movie series through which we raise awareness about…

2.8K views▶ Watch

Series6.5

The Last Voyage

AI video tutorial · History & Epics

A massive luxury ocean liner begins its final voyage across the Atlantic, but everything…

1.2K views▶ Watch

Series5.9

Making sense of with Dr S Nagesh, renowned bibliophile and academic. Sora Ep 15 on Monday

Indian Express Malayalam · History & Epics

If you’ve seen Christopher #Nolan’s IMAX epic #Odyssey and wished someone would walk you…

Sora686 views▶ Watch